Friday, October 7, 2016

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெறவேண்டும்.



 நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற.....ஏழைகளின் வாழ்வு முன்னேற....பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க....ஆணாதிக்கம் ஒழிய....காவிரியிலிருந்து நீரை பெற.... தமிழ்நாடு வளம்பெற....